தென்பறநாட்டில் 43 மி.மீ மழை :

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை மற்றும் துறையூர் வட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): தென்பறநாடு 43, பொன்னணியாறு அணை 36, மருங்காபுரி 32.4, மணப்பாறை 28.2, கோவில்பட்டி 20.4, தாத்தையங்கார்பேட்டை 14, புள்ளம்பாடி 6.8, கொப்பம்பட்டி 5, நந்தியாறு தலைப்பு 2.4.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்