மருத்துவமனையில் : தீபாவளி விபத்து பேரிடர் வார்டு :

By செய்திப்பிரிவு

மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனையில் தீபாவளி விபத்து களில் காயமடைவோருக்காக பேரிடர் கால விபத்து சிகிச்சை வார்டு தயாராக உள்ளது.

இதுகுறித்து டீன் ரெத்தின வேலுவிடம் கேட்டபோது, ‘‘ஏற் கெனவே தலைக்காய சிகிச்சைப் பிரிவு மற்றும் இயற்கை பேரிடர் வார்டுகள் 24 மணி நேரமும் எந்த நேரத்திலும் விபத்துகளில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க தயார்நிலையில் உள் ளது. தற்போது தீபாவளிக்காக பேரிடர் வார்டில் கூடுதலாக 50 படுக்கைகள் தயார் செய்து, மருத்துவக் குழுவினரையும் ஷிப்ட் முறையில் அதிகளவு நியமித்து தீபாவளி கால விபத்து களில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்