திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் சு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் இன்று (30-ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்தடை செய்யப்படும் பகுதிகள்: திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், நேதாஜி சாலை, குறிச்சி நத்தம், குட்டி மூப்பன் தெரு, காஜாநாயகம் தெரு, அத்தியடி தெரு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE