குடும்ப பிரச்சினையில் கணவர் இறந்த 2 நாளில் மனைவி தற்கொலை :

By செய்திப்பிரிவு

மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார்(35). மனைவி லட்சுமி(29). இரு குழந் தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்குள் குடும்பப் பிரச் சினை இருந்தது.

இதனால் வேதனையில் இருந்த விஜயகுமார் அக். 25-ல் தற்கொலை செய்து கொண் டார். இவரது தற்கொலைக்கு மருமகள் லட்சுமியே காரணம் எனக் கூறி, மாமியார் போலீஸில் புகார் அளித்தார்.

இந்நிலையில், தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த லட்சுமி, ஆஸ்டின்பட்டி பகுதி யில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார், அவரது உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்