மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியில் சமூக அறிவியல் துறையின் கவுன்சிலிங், சைக்கோ தெரபி முதுநிலை பட்டயப் படிப்பு தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு, உலக மனநல தினத்தையொட்டி கல்லூரி மாணவியர், அலுவலர் களுக்கான இணையவழி 2 நாள் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
பெங்களூரு மருத்துவப் பேராசிரியர் சேகர் கரோனாவுக்கு பிறகு ஆற்றுப்படுத்துதலுக்கான வாய்ப்பு குறித்து பேசினார்.முன்னதாக, கல்லூரி முதல் வர் கிறிஸ்டியானா சிங், சிற்றா லயப் பொறுப்பாளர் ரஞ்சித் ஜெப செல்வி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சமூக அறிவியல் துறை தலைவர் அனிதா திபென் வரவேற்றார். மாணவியர், அலுவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago