சின்மயா பள்ளி சிறப்பிடம் :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு நீச்சல் கழகம் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் பாளையங்கோட்டை சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.எஸ். ரிஷ்வந்த், மாணவர் எம்.எஸ். நித்திஷ் ஆகியோர் தலா 5 போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். மாணவி நிதி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்த மாணவ, மாணவியரை பள்ளித் தாளாளர் லட்சுமி நிரஞ்சன், முதல்வர் எஸ். சங்கரபாகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்