இ.எஸ்.ஐ. குறைதீர்க்கும் முகாம் :

திருநெல்வேலி இஎஸ்ஐ சார்பில் இஎஸ்ஐ திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இம்மாதத்துக்கான குறைதீர்க்கும் முகாம் வரும் 13-ம் தேதி மாலை 4 மணிக்கு இஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்