புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்திலும் திருநங்கைகளுக்கு மின்னணு ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை (அக்.9) நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் இம்முகாம்களில் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago