நொய்யலில் அதிமுக ஆலோசனை கூட்டம் :

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் குறித்த அதிமுக ஆலோசனை கூட்டம், நொய்யலில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை வகித்து கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE