சிடெட் தேர்வு டிசம்பர் 16 முதல் ஜனவரி 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு இன்று (செப்.20) தொடங்குகிறது.
விருப்பமுள்ள பட்டதாரிகள் https://ctet.nic.in/ என்ற இணையதளம் மூலமாக அக்டோபர் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை அக்.20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago