தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய வளாகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறு கின்றன. திங்கள் முதல் வெள்ளி வரை வகுப்புகள் நடைபெறும். விருப்பமுள்ளோர் இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள லாம் என்று வேலைவாய்ப்பு அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago