மஞ்சுநாதா சில்க் ஹவுசில் - ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாம் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மஞ்சுநாதா சில்க் ஹவுசில் பணிபுரிந்து வரும் 80-க்கும் மேற்பட்ட ஊழியர் களுக்கு கரோனா தடுப்பூசி நகர்ப்புற சுகாதார துறை சார்பில் போடப்பட்டது. அப்போது, நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், மஞ்சுநாதா சில்க் ஹவுஸ் உரிமையாளர்கள் ரவி மஞ்சுநாதா, ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்