பாளையங்கோட்டை தியாகராஜ நகர் 15-வது தெரு பகுதியில் குறைந்தழுத்த மின்மாற்றி இருந்தது. இதற்குபதில், ரூ. 7.44 லட்சம் செலவில் புதிதாக ஒரு மின் மாற்றி அமைத்து மின்விநியோகம் சரிசெய்யப் பட்டது. இந்நிகழ்வில் தலைமை பொறியாளர் செல்வகுமார், மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் முத்துக்குட்டி, உதவி செய ற்பொறியாளர் ரமேஷ், புதைவட உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர்கள் வெங்கடேஷ் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago