திருநெல்வேலியில் அரசு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பாளையங் கோட்டையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக் கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பாளையங்கோட்டையில் அமைக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின்போது அறிவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago