புதுச்சேரி முதல்வரின் தனி செயலராக பேராசிரியர் அமுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் கணினி துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் அமுதன்.
இவரை முதல்வர் ரங்கசாமியின் தனி செயலராக நியமிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து அமுதன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி யின் தனி செயலராக நியமிக் கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை புதுச்சேரி அரசின் சார்பு செயலர் கண்ணன் வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago