திருப்புவனம் அருகே கீழடி, கொந் தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.13-ம் தேதி முதல் 7-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.
இதுவரை கீழடி, கொந்தகை, அகரத்தில் 850-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன.
ஆனால், மணலூரில் இது வரை மூன்று குழிகள் மட்டுமே தோண்டப்பட்டன. அந்தக் குழி களிலும் அள்ள அள்ள வெறும் மணல் மட்டுமே வந்ததால் அக ழாய்வுப் பணியை நிறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago