ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானத்தில் கோவைவந்த பயணிகளின் உடமைகளைமத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து நேற்று காலைசோதனை செய்தனர். அதில், ராமசாமி சேகர், தர்மா அருள்நேதாஜி ஆகிய இருவர் தங்களின் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மறைத்து எடுத்து வந்த பேஸ்ட்வடிவிலான 883.06 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.42.82 லட்சம் ஆகும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago