பட்டியலினத்தவர்களை இழிவாக பேசியதாக விருத்தாசலத்தில் நடிகை உருவப்படம் எரிப்பு :

By செய்திப்பிரிவு

பட்டியலினத்தவர்களை இழிவாக பேசிய நடிகை மீரா மிதுனை கைது செய்யக்கோரி இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் நேற்று விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் மங்காபிள்ளை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை மீரா மிதுனை கைது செய்யக்கோரியும், மீரா மிதுன் உருவப்படத்தை தீயிட்டு எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பட்டியலின சமூகத்தை இழிவு படுத்தி பேசிய நடிகை மீரா மீதுன் மீது சட்ட ரீதியாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு, இனிவரும் காலங்களில் இதுபோன்று பேச யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்