அத்திப்பழ சாகுபடி : விவசாயிகளுக்கு ரூ.20,000 மானியம் :

By செய்திப்பிரிவு

மேலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ரா.நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

செம்மண் நிலத்தில் அத்திப் பழம் செழித்து வளரும். தற்போது பூனா ரெட், டயானா, பிரவுன் டர்கி ரகங்கள் நடப் படுகின்றன.

நடவு செய்த ஓராண்டில் ஒரு மரத்தில் 10 கிலோ வரை பழங்கள் கிடைக்கும்.

சாகுபடி பரப்பை விரி வாக்கம் செய்வதற்காக ஒரு ஹெக்டேருக்கு தேசிய தோட் டக்கலை இயக்கத் திட்டத்தில் ரூ.20,300, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் மானியம் நடப்பாண்டு வழங்கப் படும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்