மதுரை மாநகர் மாவட்ட : காங். செயல்வீரர் கூட்டம் :

By செய்திப்பிரிவு

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் சொக்கலிங்க நகரில் நடந்தது. மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மயிலேறி முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சையது பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதின் பெயரை மாற்றிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரி வித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மதுரை நகரில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்