திருமயத்தில் 42 மி.மீ மழை :

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் பதி வான மழை அளவு (மில்லி மீட்டரில்):

திருமயம் 42, கீழாநிலை 22, அரிமளம் 20, புதுக்கோட்டை 15, நாகுடி 13, ஆலங்குடி 11, அறந்தாங்கி, மழையூர் தலா 8, ஆயிங்குடி 7, பொன்னமராவதி, குடுமியான்மலை தலா 5, கறம்பக்குடி 4.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE