பாளையங்கோட்டையில் கம்யூனி ஸ்ட் இயக்கத்தின் முது பெரும் தலைவர் சங்கரய்யாவின் நூற்றா ண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் தலைமை வகித்தார். கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே. பாலபாரதி, நெல்லை கண்ணன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மமக ரசூல்மைதீன், மதிமுக மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம், எழுத்தாளர் நாறும்பூ நாதன் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago