திண்டுக்கல் மாவட்ட கால்பந்துக் கழகம், மேற்கு ரோட்டரி சங்கம், ஆர்ட்ஸ் டிரஸ்ட் இணைந்து 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கால்பந்து போட்டிகளை நடத்தின. இறுதிப் போட்டியில் ஆர்ட்ஸ் டிரஸ்ட் அகாடமி அணி, ஜாப்ஸ் அகாடமி அணியைத் தோற் கடித்து ராஜ்குமார் நினைவுக் கோப்பையை தட்டிச் சென்றது. கால்பந்து கழகச் செயலாளர் சண்முகம், ரோட்டரி செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago