திருநெல்வேலி மாவட்டத்துக்கு 3,280 கோவாக்சின் தடுப்பூசிகள் நேற்று வந்து சேர்ந்தன. இதில், 2 ஆயிரம் தடுப்பூசிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், வட்டார மருத்துவமனைகளுக்கு 1,530, திருநெல்வேலி மாநகரிலுள்ள 6 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1,250 தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டன. இதுபோல், மாவட்டம் முழுக்க 10,480 கோவிஷீல்டு தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டிருந்தன. இத் தடுப்பூசிகளை அந்தந்த பகுதி மக்கள் போட்டுக்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago