திருச்சி ராம்ஜிநகர் மில் காலனியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த தர்க்கார் மனைவி தேவி (56), கணேசன் மனைவி பிரியா (48), கில்லாடி (எ) ஜெயசீலன் (47) ஆகியோரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago