தஞ்சாவூரில் புதிதாக 126 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் 69 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 126 பேருக்கும், திருவாரூரில் 50 பேருக்கும், நாகையில் 45 பேருக்கும், கரூரில் 13 பேருக்கும், புதுக் கோட்டையில் 25 பேருக்கும், பெரம்பலூரில் 8 பேருக்கும், அரியலூரில் 25 பேருக்கும், மயி லாடுதுறையில் 15 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சி மாவட்டத்தில் 104 பேர், கரூரில் 48 பேர், திருவாரூரில் 29 பேர், தஞ்சாவூரில் 163 பேர், நாகையில் 25 பேர், புதுக்கோட்டையில் 35 பேர், பெரம்பலூரில் 17 பேர், அரிய லூரில் 23, மயிலாடுதுறையில் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெரம் பலூர், தஞ்சாவூர் மாவட்டங் களில் தலா ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற மாவட்டங்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago