தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் திருநெல்வேலியில் கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மின்பராமரிப்பு பணிகளில் மின்வாரியம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. மாவட்டத்தில் பாபநாசம் பொதிகையடி மலை, மேலப்பாளையம் குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அனவன்குடியிருப்பு, திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் கடந்த சில நாட்களில் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago