திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய நவாஸ்கான் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த இரா. ஜெய அருள்பதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 2018-ல் ஏற்கெனவே திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இவர் பணியாற்றியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago