திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரனிடம் மனு அளித்தார். அதில், திருநெல் வேலி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதி களில் பல்வேறு அடிப்படை வசதிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத் தியிருந்தார். தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற் கொண்டார். பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago