மழையூரில் 57 மிமீ மழை :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான ஒருநாளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): மழையூர் 57, அன்னவாசல் 43, பெருங்களூர் 34, கறம்பக்குடி 16, ஆலங்குடி 15, கீரனூர் 12, கந்தர்வக் கோட்டை 7.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்