நகைக்கடையில் 5 பவுன் திருடிய பெண்ணுக்கு வலை :

By செய்திப்பிரிவு

நகைக்கடையில் 5 பவுன் திருடிய பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி என்.எஸ்.பி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கடந்த 9-ம் தேதி நகை வாங்குவது போல ஒரு பெண் வந்தார். அப்போது, மேஜையில் வைக்கப்பட்டிருந்த நகைகளை பார்த்துக் கொண்டிருந்த அவர், யாரும் கவனிக்காத நேரத்தில், தான் கொண்டு வந்திருந்த போலி நகையை வைத்துவிட்டு, அதற்கு பதிலாக அங்கிருந்த 5 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்றுவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்