குண்டர் சட்டத்தின் கீழ் 4 பேர் கைது :

By செய்திப்பிரிவு

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் பசுவங்கரனை கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் கோபிநாதன்(27) என்பவர் தி.மலை மாவட்டம் செய்யாறு சுகநதி ஆற்றில் இருந்து மணல் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்களது நடவடிக்கையை தடுக்கும் வகையில், தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்