திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி பாரதிதாசன் நகரைச் சேர்ந்த வர் ராஜலிங்கம்(39). இவர் காந்தி மார்க்கெட் ராமகிருஷ்ணா பாலம் பகுதி யில் சிறுவர்களுக்கு தடை செய்யப்பட்ட போதை தரக் கூடிய புகையிலைப் பொருட் களை விற்பனை செய்து வருவதாக காந்தி மார்க்கெட் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஆம்னி வேனில் வைத்தபடி, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டி ருந்த ராஜலிங்கத்தை கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.11 ஆயி ரம் மதிப்பிலான 180 போதை தரக்கூடிய புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago