தேனி மாவட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் 10 பேருக்கு இலவச இசைக்கருவிகள் வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பங்களை உதவி இயக்குநர், மண்டலக் கலைப்பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, மதுரை என்ற முகவரிக்கு ஆக.10-க்குள் அனுப்ப வேண்டும் என தேனி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago