கீழ்பென்னாத்தூர், செய்யாறில் : தலா 48 மி.மீ., மழை :

By செய்திப்பிரிவு

வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல சுழற்சி காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 19.56 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், கீழ்பென்னாத்தூர் மற்றும் செய்யாறு பகுதியில் தலா 48 மி.மீ., மழை பெய்துள்ளது.

இதேபோல், ஆரணியில் 39.5, செங்கத்தில் 27.4, தி.மலை மற்றும் ஜமுனாமரத்தூரில் தலா 7, போளூரில் 33.8, தண்டராம்பட்டில் 18, வெம்பாக்கத்தில் 5.8 மி.மீ, மழை பெய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்