கரூர் நகராட்சியில் 34 இடங்களில் இன்று(ஜூலை 4) மக்கள் சபை நடைபெறுகிறது. இதில், மாநில மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
கரூர் நகராட்சி 1-வது வார்டு கோதூர் சாலை ராஜா மண்டபம் அருகில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் மக்கள் சபை தொடர்ந்து இரவு 8 மணிவரை 34 இடங்களில் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago