திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மின் கோட்டத்தில் இன்று (19-ம் தேதி) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
இதனால், மதுரை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பாராசூர், அம்மாபாளையம், முளகிரிப்பட்டு, நெல்வாய், தவசி, இருங்கல், செங்காடு, கோவிலூர், பிரம்மதேசம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பனமுகை, புலிவலம், சுனைப் பட்டு, அரியூர், பிரம்மதேசம் புதூர், பூந்ததண்டலம், சட்டு வந்தாங்கல், மூஞ்சூர்பட்டு, இருமரம், வெம்பாக்கம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தெள்ளேரி, திருப்பனமூர், கரந்தை, மாங்கால் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பெரும்புலி மேடு, செல்ல பெரும்புலிமேடு, சோழவரம் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற் பொறியாளர் ரவிராஜன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago