திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் மழை நீடித்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இரு மாவட்டங்களிலும் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம் 43, சேர்வலாறு- 19, கொடுமுடியாறு- 17, கடனா- 8, ராமாநதி- 8, கருப்பாநதி- 22, குண்டாறு- 8, அடவிநயினார்- 25, ஆய்க்குடி- 2.4, செங்கோட்டை- 3, தென்காசி- 25.4
அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):
பாபநாசம்- 131.60 அடி (143), சேர்வலாறு- 148.65 (156), மணிமுத்தாறு- 82.60 (118), வடக்கு பச்சையாறு- 33.10 (50), நம்பியாறு- 12.13 (22.96), கொடுமுடியாறு- 28.50 (52.25), கடனா- 76 (85), ராமாநதி- 68 (84), கருப்பாநதி- 62.34 (72), குண்டாறு- 36.10 (36.10), அடவிநயினார்- 105 (132.22).
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago