புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தை 1077, 04322 222207, 7538884840 ஆகிய எண்களில் தொடர்புகொண்டால், கரோனா தொற்றாளர்களின் பாதிப்புக்கு ஏற்ப அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மூலம் காலிப்படுக்கை உள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பர். இதன் மூலம் வீண் அலைச்சல் தடுக்கப்படும் என மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago