கரூரில் ஊரடங்கின்போது செயல்பட்ட 2 இறைச்சி கடைக ளுக்கு நேற்று சீல் வைக்கப் பட்டது.
முழு ஊரடங்கு நாளான நேற்று விதிகளை மீறி இறைச்சி கடைகள் செயல்படுகின்றனவா என கரூர் நகராட்சியின் சுகாதாரத் துறை சார்பில் நகராட்சி பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சின்னஆண்டாங்கோவிலில் செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago