புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் நேற்று வழங்கப்பட்டன.
மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, எம்எல்ஏ வை.முத்துராஜா, மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி, சிட்டி யூனியன் வங்கி மண்டல வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம், முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago