உர விலையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சின்னசேலம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், கல்வராயன்மலை ஒன்றிய செயலாளர் முருகன், சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.பி. சரவணன், மாநிலக்குழு உறுப் பினர் கே.எஸ். அப்பாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து விவசா யிகளை பாதுகாக்கக் கோரி விவசாயிகள் இடுபொருட்கள் விலையை குறைக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago