ராஜந்தாங்கல் துணை மின் நிலைய பகுதியில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்பட வுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ராஜந்தாங்கல் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உயர் அழுத்த மின் பாதை அமைக்கும் பணி இன்று (ஏப்-22-ம் தேதி) மேற்கொள்ளப் படவுள்ளது.
இதன் காரணமாக, இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அண்டம்பள்ளம், ஆண்டியாப் பாளையம், மதுராம்பட்டு, ஆனானந்தல், ஆங்குணம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மின் வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago