திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு பிப்.13-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் கீழடியில் 9 குழிகளுக்கு அளவீடு செய்யப்பட்டு, படிப்படியாக குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதில் முதல் குழியில் பாசிமணிகள், பானை ஓடுகள், மண்ணாலான கூம்பு வடிவப் பாத்திரம், மண் மூடிகள் கிடைத்தன. தற்போது 2-வது குழியில் மண்பானைகள், தட்டுகள் கிடைத்துள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago