திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 66.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருநெல்வேலி
திருநெல்வேலி தொகுதியில் 1,42,677 ஆண்கள், 1,49,274 பெண்கள், இதரர் 57 என்று மொத்தம் 2,92,008 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 96,812 ஆண்கள், 98,535 பெண்கள், 19 இதரர் என்று மொத்தம் 1,95,366 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 66.90
அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம் தொகுதியில் 1,18,732 ஆண்கள், 1,25,922 பெண்கள், 4 இதரர் என்று மொத்தம் 2,44,658 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 84,792 ஆண்கள், 91,480 பெண்கள், 1 இதரர் என்று மொத்தம் 1,76,273 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம்- 72.05.
பாளையங்கோட்டை
பாளையங்கோட்டை தொகுதி யில் 1,33,955 ஆண்கள், 1,39,404 பெண்கள், 20 இதரர் என்று மொத்தம் 2,73,379 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 78,358 ஆண்கள், 79,557 பெண்கள் என்று மொத்தம் 1,57,915 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 57.76.
நாங்குநேரி
நாங்குநேரி தொகுதியில் 1,36,345 ஆண்கள், 1,41,224 பெண்கள், 9 இதரர் என்று மொத்தம் 2,77,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 92,771 ஆண்கள், 97,645 பெண்கள், 1 இதரர் என்று மொத்தம் 1,90,417 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 68.60.
ராதாபுரம்
ராதாபுரம் தொகுதியில் 1,32,918 ஆண்கள், 1,37,593 பெண்கள், 14 இதரர் என்று மொத்தம் 2,70,525 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 87,778 ஆண்கள், 96,019 பெண்கள், 2 இதரர் என்று மொத்தம் 1,83,799 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம்- 67.94.5 தொகுதிகளிலும் 6,64,627 ஆண்கள், 6,93,417 பெண்கள், 104 இதரர் என்று மொத்தம் 13,58,148 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4,40,511 ஆண்கள், 4,63,236 பெண்கள், 23 இதரர் என்று மொத்தம் 9,03,770 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் - 66.54
திருநெல்வேலி மாவட்ட த்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 66.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago