தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணைப்பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 25 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 106.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடி க்கு 125.35 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யிலிருந்து 204.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 94.25 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிரு ந்தது.
மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்ச நீர்மட்டம்):
சேர்வலாறு- 118.96 அடி (156), வடக்குபச்சையாறு- 43.75 அடி (50), நம்பியாறு- 12.86 அடி (22.96), கொடுமுடியாறு- 8 அடி (52.50), கடனா- 69.60 அடி (85), ராமநதி- 65.25 அடி (84), கருப்பாநதி- 54.43 அடி (72), குண்டாறு- 31.75 அடி (36.10), அடவிநயினார்- 35 அடி (132.22).
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago