திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆர். மீனாட்சி தலைமை வகித்தார். பாளையங்கோட்டை வருவாய் வட்டாட்சியர் செல்வன்சிறப்புரை ஆற்றினார். மருத்துவமனை மனிதவள பொறுப்பாளர் லட்சுமி நன்றி கூறினார். பாளையங்கோட்டை தொகுதி தேர்தல்நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜி.கண்ணன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago