தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி(தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதிகளுக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வருமான வரி அதிகாரி மிலன் ரூச்சல், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளுக்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வருமான வரி அதிகாரி சவுரவ் துபே ஆகியோர் செலவினப் பார்வையாளர்களாக நிய மிக்கப்பட்டுள்ளனர். இருவரும் நேற்று ராமநாதபுரத்துக்கு வந்து தங்கள் பணிகளைத் தொடங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்