அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள்: திமுக, அதிமுகவினர் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

கரூர் மில் கேட் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள தனியார் சுற்றுச்சுவர், சிஆர்ஜி நகரில் உள்ள வீட்டுச் சுவரில் அனுமதியின்றி அதிமுக சின்னம் விளம்பரம் செய்யப் பட்டுள்ளதாக கரூர் நகர போலீஸார் அதிமுகவினர் மீது 2 தேர்தல் விதிமீறல் வழக்குகளும், வெண்ணெய்மலையில் வீட்டுச் சுவரில் அனுமதியின்றி திமுக விளம்பரம் செய்யப் பட்டுள்ளதாக வெங்கமேடு போலீஸார் திமுகவினர் மீது 1 தேர்தல் விதிமீறல் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்