சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கைரூ.1.10 கோடி :

By செய்திப்பிரிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை கணக்கிடும் பணி நடைபெற்றது.

அப்போது, ரூ.1,10,93,541 மற்றும் 2.730 கிலோ தங்கம், 3.828 கிலோ வெள்ளி, 31 அயல்நாட்டு கரன்சிகள் இருந்தன. இதற்குமுன், பிப்.23-ல் உண்டியல் காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் டி.விஜயராணி, தா.நந்தகுமார், கோயில் மேலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் முன்னிலையில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் காணிக்கைகளை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்